வெட்குதல்
vetkuthal
கூச்சப்படுதல் ; அஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணப்படுதல். 1. To be ashamed; கூச்சப்படுதல். 2. To be bashful; அஞ்சுதல். (W.) 3. To be afraid;
Tamil Lexicon
வெட்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
veṭku-
5 v. intr. வெள்கு-. [K. beḷku.]
1. To be ashamed;
நாணப்படுதல்.
2. To be bashful;
கூச்சப்படுதல்.
3. To be afraid;
அஞ்சுதல். (W.)
DSAL