Tamil Dictionary 🔍

வெள்குதல்

velkuthal


வெட்குதல் ; அஞ்சுதல் ; கூச்சப்படுதல் ; மனங்குலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்குதல். வெள்கிட மகுடஞ் சாய்க்கும் (கம்பரா. வாலிவதை. 73). 1. To be ashamed; மனங்குலைதல். (பிங்.) 4. To shudder; to be perplexed; அஞ்சுதல். வெந்தனகள் கொண்டெறிய வெள்கிம் மயிர்க் கவரிமா விரியுமே (சீவக. 1897). 3. To fear; கூச்சப்படுதல். தான்றன் வென்றியை யுரைப்ப வெள்க (கம்பரா. திருவடி.9). 2. To be coy, bashful;

Tamil Lexicon


veḷku-
5 v. intr. [K. beḷku.]
1. To be ashamed;
வெட்குதல். வெள்கிட மகுடஞ் சாய்க்கும் (கம்பரா. வாலிவதை. 73).

2. To be coy, bashful;
கூச்சப்படுதல். தான்றன் வென்றியை யுரைப்ப வெள்க (கம்பரா. திருவடி.9).

3. To fear;
அஞ்சுதல். வெந்தனகள் கொண்டெறிய வெள்கிம் மயிர்க் கவரிமா விரியுமே (சீவக. 1897).

4. To shudder; to be perplexed;
மனங்குலைதல். (பிங்.)

DSAL


வெள்குதல் - ஒப்புமை - Similar