Tamil Dictionary 🔍

வெட்டுதல்

vettuthal


வாள் முதலியவற்றால் பிளவுபட எறிதல் ; எழுத்து முதலியன பொறித்தல் ; தானிய அளவில் தலை வழித்தல் ; தோண்டுதல் ; தலைமயிரைக் கழித்தல் ; துணி முதலியன துண்டித்தல் ; ஆட்டக்காயைப் பயனற்றதாக நீக்குதல் ; அழித்தல் ; கடிந்து பேசுதல் ; கடுமையாதல் ; பளிச்சென மின்னுதல் ; உண்டியல் கிழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமயிரைக் கத்தரித்தல். Mod. 5. To crop, as the head; தானியவளவில் தலைவழித்தல். தலைவெட்டி அள. 4. To strike off, as the top of a measure, in measuring grain; தோண்டுதல். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது. 3. To dig, as a well; எழுத்து முதலியன பொறித்தல். 2. To engrave; வாள் முதலியவற்றாற் பிளவுபட எறிதல். அரியயன்றலை வெட்டி வட்டாடினார். (தேவா. 369, 2). 1. To cut, as with a sword or axe; to cut off; உண்டியல் கிழித்தல். Naṭ.Cheṭṭi. To draw, as cheque; அழித்தல். 9. To destroy, annihilate; மறுத்துரைத்தல். 10. To contradict, refute, retort; புழுக்கடித்தல். 8. To injure, mar, as insects; ஆட்டக்காயைப் பயனற்றதாக நீக்குதல். 7. To take away, remove, as a piece in chess and other games; துணி முதலியன துண்டித்தல். Mod. 6. To cut, as cloth; திடீரென்று அதிர்ஷ்ட முண்டாதல். அவனுக்குத் திடீரென ஒரு வெட்டு வெட்டிற்று. 14. To have a sudden stroke of fortune; பளிச்சென மின்னுதல். மின்னல் வெட்டுகிறது. 13. To flash suddenly, as lightning; கடுமையாதல். வெட்டிய மொழியினன் (கம்பரா. குகப். 9). 12. To be harsh, rough; கடிந்து பேசுதல். -intr. 11. To speak harshly;

Tamil Lexicon


வெட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


veṭṭu-
5 v. tr.
1. To cut, as with a sword or axe; to cut off;
வாள் முதலியவற்றாற் பிளவுபட எறிதல். அரியயன்றலை வெட்டி வட்டாடினார். (தேவா. 369, 2).

2. To engrave;
எழுத்து முதலியன பொறித்தல்.

3. To dig, as a well;
தோண்டுதல். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது.

4. To strike off, as the top of a measure, in measuring grain;
தானியவளவில் தலைவழித்தல். தலைவெட்டி அள.

5. To crop, as the head;
தலைமயிரைக் கத்தரித்தல். Mod.

6. To cut, as cloth;
துணி முதலியன துண்டித்தல். Mod.

7. To take away, remove, as a piece in chess and other games;
ஆட்டக்காயைப் பயனற்றதாக நீக்குதல்.

8. To injure, mar, as insects;
புழுக்கடித்தல்.

9. To destroy, annihilate;
அழித்தல்.

10. To contradict, refute, retort;
மறுத்துரைத்தல்.

11. To speak harshly;
கடிந்து பேசுதல். -intr.

12. To be harsh, rough;
கடுமையாதல். வெட்டிய மொழியினன் (கம்பரா. குகப். 9).

13. To flash suddenly, as lightning;
பளிச்சென மின்னுதல். மின்னல் வெட்டுகிறது.

14. To have a sudden stroke of fortune;
திடீரென்று அதிர்ஷ்ட முண்டாதல். அவனுக்குத் திடீரென ஒரு வெட்டு வெட்டிற்று.

veṭṭu-
5 v. tr.
To draw, as cheque;
உண்டியல் கிழித்தல். Naṭ.Cheṭṭi.

DSAL


வெட்டுதல் - ஒப்புமை - Similar