வெட்கப்படுதல்
vetkappaduthal
நாணமடைதல் ; கூச்சப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணமடைதல். 1. To be ashamed; to feel shame; கூச்சமடைதல். அந்தப்பெண் புருஷர்முன் வர வெட்கப்படுகிறாள். 2. To be bashful;
Tamil Lexicon
veṭka-p-paṭu-
v. intr. id.+.
1. To be ashamed; to feel shame;
நாணமடைதல்.
2. To be bashful;
கூச்சமடைதல். அந்தப்பெண் புருஷர்முன் வர வெட்கப்படுகிறாள்.
DSAL