Tamil Dictionary 🔍

தட்குதல்

thatkuthal


தங்குதல் ; கட்டுதல் ; தடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்குதல். அஞ்வரத் தட்கு மணங்குடைத் துப்பின் (மதுரைக்.140) கட்டுதல். ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே (புறநா.193, 4). To remain; to abide; to bind, enchain;

Tamil Lexicon


taṭtu-,
5 v. intr.
To remain; to abide; to bind, enchain;
தங்குதல். அஞ்வரத் தட்கு மணங்குடைத் துப்பின் (மதுரைக்.140) கட்டுதல். ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே (புறநா.193, 4).

DSAL


தட்குதல் - ஒப்புமை - Similar