Tamil Dictionary 🔍

வெருட்டுதல்

veruttuthal


அச்சுறுத்துதல் ; திகைக்கச்செய்தல் ; விலங்கு முதலியவற்றை ஓட்டுதல் ; விரைவாகச் செல்லத் தூண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகமாகச்செல்லத் தூண்டுதல். வண்டி மாட்டை வெருட்டு. 4. To urge; to drive fast; மிருகம் முதலியவற்றை ஓட்டுதல். 3. To drive away, as animals; அச்சமுறுத்துதல். பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டி (தேவா. 676, 2). 1. To terrify, frighten; பிரமிக்கச்செய்தல். வடிவழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமன் (ஈடு, 2, 7, 8). 2. To confuse, stupefy;

Tamil Lexicon


வெருட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


veruṭṭu-
5 v. tr. Caus. of வெருள்-.
1. To terrify, frighten;
அச்சமுறுத்துதல். பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டி (தேவா. 676, 2).

2. To confuse, stupefy;
பிரமிக்கச்செய்தல். வடிவழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமன் (ஈடு, 2, 7, 8).

3. To drive away, as animals;
மிருகம் முதலியவற்றை ஓட்டுதல்.

4. To urge; to drive fast;
வேகமாகச்செல்லத் தூண்டுதல். வண்டி மாட்டை வெருட்டு.

DSAL


வெருட்டுதல் - ஒப்புமை - Similar