Tamil Dictionary 🔍

வெஃகுதல்

vekhkuthal


மிக விரும்புதல் ; பிறர் பொருளை இச்சித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள், 176). 1. To desire ardently; பிறர்பொருளை இச்சித்தல். இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174). 2. To covet;

Tamil Lexicon


veḵku-
5 v. tr.
1. To desire ardently;
மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள், 176).

2. To covet;
பிறர்பொருளை இச்சித்தல். இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174).

DSAL


வெஃகுதல் - ஒப்புமை - Similar