Tamil Dictionary 🔍

மட்குதல்

matkuthal


ஒளிமங்குதல் ; வலிகுன்றுதல் ; மயங்குதல் ; அழுக்கடைதல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிமங்குதல். நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோமு.12). 1. To be dim, dusky; to be deprived of lustre, glory or brilliance; வலிகுன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத .மீட்சி. 176). 2. To lose strength; to become deficient; மயங்குதல். மட்கிய சிந்தை (கம்பரா. தைல. 5). 3. To be bewildered; அழுக்கடைதல். Colloq. 4. To become mouldy; to be foul or dirty; அழிதல். மதத்தர் மட்கினர் (பிரபோத. 30, 58). 5. To be destroyed;

Tamil Lexicon


maṭku-
5 v. intr.
1. To be dim, dusky; to be deprived of lustre, glory or brilliance;
ஒளிமங்குதல். நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோமு.12).

2. To lose strength; to become deficient;
வலிகுன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத .மீட்சி. 176).

3. To be bewildered;
மயங்குதல். மட்கிய சிந்தை (கம்பரா. தைல. 5).

4. To become mouldy; to be foul or dirty;
அழுக்கடைதல். Colloq.

5. To be destroyed;
அழிதல். மதத்தர் மட்கினர் (பிரபோத. 30, 58).

DSAL


மட்குதல் - ஒப்புமை - Similar