உட்குதல்
utkuthal
அஞ்சுதல். நண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088). 1. To be afraid; to stand in awe, show signs of fear; நாணுதல். சேரன் வருக... உட்காதே (தமிழ்நா. ஔவை). 2. To feel shy; to be bashful;
Tamil Lexicon
uṭku-
5 v. intr. [K. ugi.]
1. To be afraid; to stand in awe, show signs of fear;
அஞ்சுதல். நண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088).
2. To feel shy; to be bashful;
நாணுதல். சேரன் வருக... உட்காதே (தமிழ்நா. ஔவை).
DSAL