வக்குதல்
vakkuthal
வதக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வதக்குதல். கொழுப்பரிந்து . . . வக்குவன வக்குவித்து (பெரியபு. கண்ணப். 145). To burn, single; to roast;
Tamil Lexicon
vakku-
5 v. tr. perh. vakṣ. cf. வதக்கு-.
To burn, single; to roast;
வதக்குதல். கொழுப்பரிந்து . . . வக்குவன வக்குவித்து (பெரியபு. கண்ணப். 145).
DSAL