Tamil Dictionary 🔍

வட்குதல்

vatkuthal


வெட்குதல் ; கூசுதல் ; கெடுதல் ; தாழ்தல் ; ஒளிமழுங்குதல் ; வளம்பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்தல். வாடிய காலத்தும் வட்குபவோ (பழமொ. 204). 4. To humble; to lower oneself; வளம் பெருதல். முட்கொணச்சுமரம் . . . வட்கி நீண்டதற்பின் மழுவுந் தெறும் (சூளா. சீய. 72). To flourish; to be luxuriant, as a plant; கெடுதல். அதகங்கண்ட பையணனாகம் போல வட்க (சீவக. 403). 3. To be destroyed; கூசுதல். அரன்குன்றென்றே வட்கி (திருக்கோ. 116). 2. To be shy, bashful; வெட்குதல். வட்கின வெனப்பெரி தடைத்தகுயில் வாய்கள் (பாகவத. 10, வேய்ங்குழ. 6). 1. To be ashamed; ஒளி மழங்குதல். (சூடா.) 5. To be dim; to be lit faintly;

Tamil Lexicon


vaṭku-
5 v. intr. cf. வெட்கு-.
1. To be ashamed;
வெட்குதல். வட்கின வெனப்பெரி தடைத்தகுயில் வாய்கள் (பாகவத. 10, வேய்ங்குழ. 6).

2. To be shy, bashful;
கூசுதல். அரன்குன்றென்றே வட்கி (திருக்கோ. 116).

3. To be destroyed;
கெடுதல். அதகங்கண்ட பையணனாகம் போல வட்க (சீவக. 403).

4. To humble; to lower oneself;
தாழ்தல். வாடிய காலத்தும் வட்குபவோ (பழமொ. 204).

5. To be dim; to be lit faintly;
ஒளி மழங்குதல். (சூடா.)

vaṭku-
5 v. intr. வண்-மை.
To flourish; to be luxuriant, as a plant;
வளம் பெருதல். முட்கொணச்சுமரம் . . . வட்கி நீண்டதற்பின் மழுவுந் தெறும் (சூளா. சீய. 72).

DSAL


வட்குதல் - ஒப்புமை - Similar