விதைத்தல்
vithaithal
விதை தெளித்தல் ; பரப்புதல் ; செலுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரயோகித்தல். விதைக்கு மப்பகழிவிற் பொருநன் (தக்கயாகப். 726). 3. To deliver, throw, discharge; பரப்புதல். Loc. 2. To publish, make public; to spread abroad; விதை தெளித்தல். 1. To sow seed;
Tamil Lexicon
vitai-
11 v. tr. விதை1.
1. To sow seed;
விதை தெளித்தல்.
2. To publish, make public; to spread abroad;
பரப்புதல். Loc.
3. To deliver, throw, discharge;
பிரயோகித்தல். விதைக்கு மப்பகழிவிற் பொருநன் (தக்கயாகப். 726).
DSAL