Tamil Dictionary 🔍

விளைத்தல்

vilaithal


பயிர் முதலியன வளரச்செய்தல் ; உண்டாக்குதல் ; புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புரிதல். பூசனை விளைத்த வாறும் (விநாயகபு. பதிக. 22). 3. To perform, as worship; பயிர் முதலியன வளரச்செய்தல். செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி, 218). 1. To raise, cause to grow;

Tamil Lexicon


உண்டாக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


viḷai-
11 v. tr. Caus. of விளை1-.
1. To raise, cause to grow;
பயிர் முதலியன வளரச்செய்தல். செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி, 218).

2. To produce, bring into being;
உண்டாக்குதல். புகழ் விளைத்தல் (பு. வெ. 2, 14).

3. To perform, as worship;
புரிதல். பூசனை விளைத்த வாறும் (விநாயகபு. பதிக. 22).

DSAL


விளைத்தல் - ஒப்புமை - Similar