வைத்தல்
vaithal
இடுதல் ; அளித்தல் ; இருக்கச் செய்தல் ; பள்ளிக்கு அனுப்புதல் ; வேலை முதலியவற்றில் அமர்த்துதல் ; சேமித்தல் ; பாதுகாத்தல் ; தனியாக ஒதுக்குதல் ; சிறையிலிடுதல் ; உடைத்தாயிருத்தல் ; அமைதல் ; வைப்பாட்டியாகக் கொள்ளுதல் ; தயாரித்தல் ; நடத்துதல் ; மதித்துப் போற்றுதல் ; வரையறுத்தல் ; எடுத்துச் சொல்லுதல் ; மனத்திற் கொள்ளுதல் ; தியானித்தல் ; உண்மை என்று கொள்ளுதல் ; நிலை மாறாதபடி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கு முதலியன எழுதிவருதல். 20. To maintain, as accounts; எடுத்துச் சொல்லுதல். கண்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய் (கம்பரா. சூளா. 81). 21. To mention; மனத்திற்கொள்ளுதல். மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் (குறள், 214). 22. To consider; தியானித்தல். சிந்தையி லவன்றன் சேவடிவைத்து (சிலப். 11, 106). 23. To meditate upon; ஒரு துணைவிணை. அங்கே போட்டு வை. 24. An auxiliary verb; இடுதல். வழுக்கினுள் வைக்குந் தன்னாளை (குறள், 776). 1. To put, place; அளித்தல். ஓர் கண்மணி நிற்கென வைத்ததும் (கம்பரா. சூளா. 81). 2. To bestow; இருக்கச்செய்தல். புறங்கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293). 3. To seat; பள்ளிக்கு அனுப்புதல். பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே (தனிப்பா.). 4. To put to school; வேலை முதலியவற்றில் அமர்த்துதல். 5. To appoint; சேமித்தல். வைத்த பொருளும் (நாலடி, 273). 6. To lay by, deposit, store up; பாதுகாத்தல். 7. To keep in custody; to guard; தனியாக ஒதுக்குதல். வைத்தனன் றனக்கே தலையு மென்னாவும் (தேவா. 351, 1). 8. To reserve, set apart; சிறையிலிடுதல். 9. To detain, as in prison; உடைத்தாயிருத்தல். புன்னை நித்திலம் வைப்பவும் (சிறுபாண். 149). நிரம்பப் பணம் வைத்திருக்கிறான். 10. To possess, have, keep, hold in possession; அமைதல். இது எத்தனை அறை வைத்த பெட்டி?. 11. To contain; வைப்பாட்டியாகக் கொள்ளுதல். 12. To keep, as mistress; நிலைமாறாதபடி செய்தல். 13. To allow to remain unaltered; நிருமித்தல். வைத்தானை வானோருலக மெல்லாம் (தேவா. 384, 8). 14. To create, set up; தயாரித்தல். குழம்பு வை. 15. To prepare; வரையறுத்தல். வைத்த நாள்வரையெல்லை (திவ். திருவாய், 3, 3, 10). 19. To fix, determine; நடத்துதல். கடை வைத்திருக்கிறான். 16. To conduct or maintain for profit; மதித்துப் போற்றுதல். தந்தைதாயார்களை வைத்திருப்பதிலிருந்து ஒருவன் குணத்தை அறியலாம். 17. To pay due regard to; உண்மையென்று கொள்ளுதல். 18. To imagine, suppose;
Tamil Lexicon
vai-,
11 v. tr. [T. vēyu, K. bay, M. vay.]
1. To put, place;
இடுதல். வழுக்கினுள் வைக்குந் தன்னாளை (குறள், 776).
2. To bestow;
அளித்தல். ஓர் கண்மணி நிற்கென வைத்ததும் (கம்பரா. சூளா. 81).
3. To seat;
இருக்கச்செய்தல். புறங்கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293).
4. To put to school;
பள்ளிக்கு அனுப்புதல். பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே (தனிப்பா.).
5. To appoint;
வேலை முதலியவற்றில் அமர்த்துதல்.
6. To lay by, deposit, store up;
சேமித்தல். வைத்த பொருளும் (நாலடி, 273).
7. To keep in custody; to guard;
பாதுகாத்தல்.
8. To reserve, set apart;
தனியாக ஒதுக்குதல். வைத்தனன் றனக்கே தலையு மென்னாவும் (தேவா. 351, 1).
9. To detain, as in prison;
சிறையிலிடுதல்.
10. To possess, have, keep, hold in possession;
உடைத்தாயிருத்தல். புன்னை நித்திலம் வைப்பவும் (சிறுபாண். 149). நிரம்பப் பணம் வைத்திருக்கிறான்.
11. To contain;
அமைதல். இது எத்தனை அறை வைத்த பெட்டி?.
12. To keep, as mistress;
வைப்பாட்டியாகக் கொள்ளுதல்.
13. To allow to remain unaltered;
நிலைமாறாதபடி செய்தல்.
14. To create, set up;
நிருமித்தல். வைத்தானை வானோருலக மெல்லாம் (தேவா. 384, 8).
15. To prepare;
தயாரித்தல். குழம்பு வை.
16. To conduct or maintain for profit;
நடத்துதல். கடை வைத்திருக்கிறான்.
17. To pay due regard to;
மதித்துப் போற்றுதல். தந்தைதாயார்களை வைத்திருப்பதிலிருந்து ஒருவன் குணத்தை அறியலாம்.
18. To imagine, suppose;
உண்மையென்று கொள்ளுதல்.
19. To fix, determine;
வரையறுத்தல். வைத்த நாள்வரையெல்லை (திவ். திருவாய், 3, 3, 10).
20. To maintain, as accounts;
கணக்கு முதலியன எழுதிவருதல்.
21. To mention;
எடுத்துச் சொல்லுதல். கண்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய் (கம்பரா. சூளா. 81).
22. To consider;
மனத்திற்கொள்ளுதல். மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் (குறள், 214).
23. To meditate upon;
தியானித்தல். சிந்தையி லவன்றன் சேவடிவைத்து (சிலப். 11, 106).
24. An auxiliary verb;
ஒரு துணைவிணை. அங்கே போட்டு வை.
DSAL