Tamil Dictionary 🔍

விரைத்தல்

viraithal


விதைத்தல் ; மணங்கமழ்தல் ; பரவச்செய்தல் ; திகைத்தல் ; மரத்துப்போதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; செருக்குக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணங் கமழ்தல். விரைக்குந் தீம்புகை (காஞ்சிப்பு. இருபத். 182). To be fragrant; to emit perfumes; பரவச்செய்தல். சமாசாரத்தை ஊரெங்கும் விரைத்தான். 2. To spread aborad, disseminate; விதைத்தல். 1. To sow; . See விறை2-.

Tamil Lexicon


virai-
11 v. intr.
See விறை2-.
.

virai-
11 v. intr. விரை1.
To be fragrant; to emit perfumes;
மணங் கமழ்தல். விரைக்குந் தீம்புகை (காஞ்சிப்பு. இருபத். 182).

virai-
11 v. tr. விரை5 colloq.
1. To sow;
விதைத்தல்.

2. To spread aborad, disseminate;
பரவச்செய்தல். சமாசாரத்தை ஊரெங்கும் விரைத்தான்.

DSAL


விரைத்தல் - ஒப்புமை - Similar