விடைத்தல்
vitaithal
வேறுபடுத்துதல் ; அடித்தல் ; கண்டித்தல் ; வெளிப்படுத்துதல் ; மிகுதல் ; கடுகுதல் ; தடுத்தல் ; வருந்துதல் ; சோர்தல் ; விம்முதல் ; பெருஞ்சினங்கொள்ளுதல் ; வலிப்புக்கொள்ளுதல் ; விறைத்துநிற்றல் ; செருக்குக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபடுத்துதல். விடைப்பருந்தானை வேந்தன் (சீவக. 555). 1. To separate; அடித்தல். விடைப்பரே மனிதருந் தம்மில் வெல்லவே (சிவதரு. சனன. 63). 2. To strike; கண்டித்தல். (W.) 3. To reprove; வெளிப்படுத்துதல். (W.) -intr. 4. To reveal; மிகுதல். புன்னை மலர் நாற்றம் விடைத்தே வருதென்றல் (தேவா. 69, 2). 1. To abound; கடுகுதல். விடைத்துத் தவரை வெகுள்வானும் (சிவதரு. பாவ. 36). 2. To be in haste; தடுத்தல். அவன் புடைத்தகைகளை விடைத்தன னகற்றி (பாரத. கீசக. 79). 1. To prevent, obstruct, parry; வருத்துதல். விடையா வடந்தை செய் வெள்ளியம் பொருப்பினும் (கல்லா. 51). -intr. 2. To afflict, cause pain; சோர்தல். விடையா விடையாசரணம் (தணிகைப்பு. வீராட்ட. 12). 1. To droop, languish; விம்முதல். விடைக்க விடைக்க அழுகிறான். 2. To sob; பெருங்கோபங் கொள்ளுதல். (சூடா.) விடைத்துவரு மிலங்கைக் கோன் (தேவா. 159, 10). 3. To be very angry; to burst into a rage; வலிப்புக்கொள்ளுதல். (W.) 4. To twitch, as the legs of a beast when dying; விரைத்துநிற்றல். அவன் விடைத்து நிற்கிறான். 5. To stiffen up, straighten out; செருக்குக்கொள்ளுதல். 6. cf. விடை. To be haughty;
Tamil Lexicon
viṭai-
11 v. id. tr.
1. To separate;
வேறுபடுத்துதல். விடைப்பருந்தானை வேந்தன் (சீவக. 555).
2. To strike;
அடித்தல். விடைப்பரே மனிதருந் தம்மில் வெல்லவே (சிவதரு. சனன. 63).
3. To reprove;
கண்டித்தல். (W.)
4. To reveal;
வெளிப்படுத்துதல். (W.) -intr.
1. To abound;
மிகுதல். புன்னை மலர் நாற்றம் விடைத்தே வருதென்றல் (தேவா. 69, 2).
2. To be in haste;
கடுகுதல். விடைத்துத் தவரை வெகுள்வானும் (சிவதரு. பாவ. 36).
viṭai-
11 v. இடை. tr.
1. To prevent, obstruct, parry;
தடுத்தல். அவன் புடைத்தகைகளை விடைத்தன னகற்றி (பாரத. கீசக. 79).
2. To afflict, cause pain;
வருத்துதல். விடையா வடந்தை செய் வெள்ளியம் பொருப்பினும் (கல்லா. 51). -intr.
1. To droop, languish;
சோர்தல். விடையா விடையாசரணம் (தணிகைப்பு. வீராட்ட. 12).
2. To sob;
விம்முதல். விடைக்க விடைக்க அழுகிறான்.
3. To be very angry; to burst into a rage;
பெருங்கோபங் கொள்ளுதல். (சூடா.) விடைத்துவரு மிலங்கைக் கோன் (தேவா. 159, 10).
4. To twitch, as the legs of a beast when dying;
வலிப்புக்கொள்ளுதல். (W.)
5. To stiffen up, straighten out;
விரைத்துநிற்றல். அவன் விடைத்து நிற்கிறான்.
6. cf. விடை. To be haughty;
செருக்குக்கொள்ளுதல்.
DSAL