Tamil Dictionary 🔍

விறைத்தல்

viraithal


மரத்துப்போதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; திகைத்தல் ; திமிர்கொள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்துப்போதல். 1. To grow stiff, as from cold; to become numb; குளிர் முதலியவற்றால் நடுங்குதல். Loc. 2. To shiver, as from cold; பிரமித்தல். குதிரை விறைத்துப் பார்க்கிறது. 3. To become bewildered; கர்வங் காட்டுதல். யாரிடத்தில் விறைக்கிறாய்? 4. To assume airs;

Tamil Lexicon


viṟai-
11 v. intr. [K. bere, M. virakka.]
1. To grow stiff, as from cold; to become numb;
மரத்துப்போதல்.

2. To shiver, as from cold;
குளிர் முதலியவற்றால் நடுங்குதல். Loc.

3. To become bewildered;
பிரமித்தல். குதிரை விறைத்துப் பார்க்கிறது.

4. To assume airs;
கர்வங் காட்டுதல். யாரிடத்தில் விறைக்கிறாய்?

DSAL


விறைத்தல் - ஒப்புமை - Similar