விசைத்தல்
visaithal
விரைவுபண்ணுதல் ; வீசுதல் ; துள்ளுதல் ; சிதறுதல் ; கோபப்படுதல் ; கடுமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதறுதல். கண்டொறும் விசைத்த கருப்புத் தரளமும் (கல்லா. 59, 16). 4. To burst, split; கடுமையாதல். இரும்பு விசைத் தெறிந்த கூடம் (பெரும்பாண். 437). 5. To be forceful; கோபப்படுதல். (W.) 6. To become angry; விரைவு பண்ணுதல். 1. To hasten; to cause to move swiftly; வீசுதல். கால்விசைத் தோடி (திருவாசக. 2, 135). 2. To swing; துள்ளுதல். நறுநெய்க் கடலை விசைப்ப (புறநா. 120). 3. To leap, hop;
Tamil Lexicon
vicai-
11 v. intr. விசை3.
1. To hasten; to cause to move swiftly;
விரைவு பண்ணுதல்.
2. To swing;
வீசுதல். கால்விசைத் தோடி (திருவாசக. 2, 135).
3. To leap, hop;
துள்ளுதல். நறுநெய்க் கடலை விசைப்ப (புறநா. 120).
4. To burst, split;
சிதறுதல். கண்டொறும் விசைத்த கருப்புத் தரளமும் (கல்லா. 59, 16).
5. To be forceful;
கடுமையாதல். இரும்பு விசைத் தெறிந்த கூடம் (பெரும்பாண். 437).
6. To become angry;
கோபப்படுதல். (W.)
DSAL