சிதைத்தல்
sithaithal
அழித்தல் ; கெடுத்தல் ; குலைத்தல் ; சிரைத்தல் ; களைதல் ; ஒலித்தல் ; தேய்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேய்த்தல். (பிங்.) 6. To rub; கெடுத்தல். பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் (கலித். 75, 31). 1. To injure, waste; ஒலித்தல். (திவா.) 7. cf. சிலை-. To sound; குலைத்தல். சிறந்த நண்பரைக் கொன்றுதன் சேனையைச் சிதைக்க (கம்பரா. பிரமாத்திர. 187). 2. To disperse, scatter; அழித்தல். தீவளி சென்று சிதைத்தாங்கு (நாலடி, 179). 3. To destroy, ruin, demolish, kill: சிரைத்தல். (J.) 4. To shave, shear; களைதல். (பிங்.) 5. To pluck out, uproot;
Tamil Lexicon
citai-,
11 v. tr. Caus. of சிதை1-.
1. To injure, waste;
கெடுத்தல். பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் (கலித். 75, 31).
2. To disperse, scatter;
குலைத்தல். சிறந்த நண்பரைக் கொன்றுதன் சேனையைச் சிதைக்க (கம்பரா. பிரமாத்திர. 187).
3. To destroy, ruin, demolish, kill:
அழித்தல். தீவளி சென்று சிதைத்தாங்கு (நாலடி, 179).
4. To shave, shear;
சிரைத்தல். (J.)
5. To pluck out, uproot;
களைதல். (பிங்.)
6. To rub;
தேய்த்தல். (பிங்.)
7. cf. சிலை-. To sound;
ஒலித்தல். (திவா.)
DSAL