Tamil Dictionary 🔍

விதத்தல்

vithathal


மிகுதல் ; சிறப்பித்துரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதல். (சூடா). விதந்து பாட்டயர்ந்து (காசிக.திரிலோசன.சிறப்.19). To be excessive, abundant; சிறப்பாகப் பிரித்து எடுத்துரைத்தல். கசதபமிகும் விதவாதன மன்னே (நன்.164). To make a specific mention of; to indicate specially;

Tamil Lexicon


மிகபடல்.

Na Kadirvelu Pillai Dictionary


vita-
12 v. tr. prob. bhid
To make a specific mention of; to indicate specially;
சிறப்பாகப் பிரித்து எடுத்துரைத்தல். கசதபமிகும் விதவாதன மன்னே (நன்.164).

vita-
12 v. intr. cf. மித-.
To be excessive, abundant;
மிகுதல். (சூடா). விதந்து பாட்டயர்ந்து (காசிக.திரிலோசன.சிறப்.19).

DSAL


விதத்தல் - ஒப்புமை - Similar