Tamil Dictionary 🔍

விதித்தல்

vithithal


செய்யுமாறு ஏவுதல் ; தண்டம் முதலியன அமைத்தல் ; உண்டாக்குதல் ; செய்தல் ; உறுதிப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்தல். விண்ணினொரு சோலையுளதா மென விதித்தான் (கம்பரா. பொழிலிறுத். 20) 4. To do, perform; உண்டாக்குதல். (திவா.) 3. To make; to create; செய்யுமாறு ஏவுதல். மனுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் (குறள், உரைப்பாயிரம்). 1. To appoint, direct, enact, enjoin, command; தண்டமுதலியன அமைத்தல். 2. To levy, as a fine; to decree;

Tamil Lexicon


viti-
11 v. tr. விதி1. [K. vidisu.]
1. To appoint, direct, enact, enjoin, command;
செய்யுமாறு ஏவுதல். மனுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் (குறள், உரைப்பாயிரம்).

2. To levy, as a fine; to decree;
தண்டமுதலியன அமைத்தல்.

3. To make; to create;
உண்டாக்குதல். (திவா.)

4. To do, perform;
செய்தல். விண்ணினொரு சோலையுளதா மென விதித்தான் (கம்பரா. பொழிலிறுத். 20)

5. To verify, make certain;
நிச்சயித்தல்.

DSAL


விதித்தல் - ஒப்புமை - Similar