வதைத்தல்
vathaithal
கொல்லுதல் ; வருத்துதல் ; மிகவருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவருந்துதல். உன்னைக்காணாமல் மிகவும் வதைக்கிறேன். 3. To be tormented; to be in great anguish; கொல்லுதல். 1. To kill, murder; வருத்துதல்.-intr. 2. To torment ; to cause distress in body or mind;
Tamil Lexicon
vatai-
11 v. வதை1. tr.
1. To kill, murder;
கொல்லுதல்.
2. To torment ; to cause distress in body or mind;
வருத்துதல்.-intr.
3. To be tormented; to be in great anguish;
மிகவருந்துதல். உன்னைக்காணாமல் மிகவும் வதைக்கிறேன்.
DSAL