Tamil Dictionary 🔍

வார்தல்

vaarthal


ஒழுகுதல் ; வெளிவிடுதல் ; நெடுமையாதல் ; நேராதல் ; உயர்தல் ; ஒழுங்குபடுதல் ; நென்மணி முதலியன பால்கட்டுதல் ; உரிதல் ; மயிர்கோதுதல் ; தெரிதல் ; யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்குபடுதல். மணல்வார் புறவில் (மலைபடு. 48). 6. To be in order; to be arranged in order; உயர்தல். (பிங்.) 5. To rise high; நேராதல். வார்ந்திலங்கு வையெயிற்று (குறுந். 14). 4. To be upright; நெடுமையாதல். வார்மயி ருளரினள் (அக நா. 102). 3. To be long; வெளிவிடுதல். நெடுநீர் வார்குழை (நெடுகல். 139). 2. To Spread, overflow; ஒழுகுதல். நெய்வார்ந்தனைய திண்கோல் (சீவக.1697). 1. To flow, trickle; நென்மணி முதலியன பால்கட்டுதல். ஐவன வெண்ணெல் பால்வார்பு கெழீஇ (மலைபடு. 114). 7. To form milk, as grain; தெரிதல். (சது.) 2. To know; மயிர் கோதுதல். வாருறு வணரைம்பால் (கலித். 58). 1. To comb, as hair; உரிதல். பீலி வார்ந்து (அகநா. 69).--tr. 8. To peel off; யாழிற் சுட்டு விரலாற் செய்யுந் தொழில். வார்தல் வடித்திடன் முதலா மெட்டிசைக்கரணமும் பயப்ப (திருவிளை. இசைவாது. 37). (சிலப். 7, பக். 204, உரை.) Action of the index finger in playing a lute;

Tamil Lexicon


, ''v. noun.'' Running down. 2. Lengthening itself. 3. Being high. (சது). வார்ந்தோடுகிறது. Flowing in a torrent.

Miron Winslow


vār-
4 v. intr.
1. To flow, trickle;
ஒழுகுதல். நெய்வார்ந்தனைய திண்கோல் (சீவக.1697).

2. To Spread, overflow;
வெளிவிடுதல். நெடுநீர் வார்குழை (நெடுகல். 139).

3. To be long;
நெடுமையாதல். வார்மயி ருளரினள் (அக நா. 102).

4. To be upright;
நேராதல். வார்ந்திலங்கு வையெயிற்று (குறுந். 14).

5. To rise high;
உயர்தல். (பிங்.)

6. To be in order; to be arranged in order;
ஒழுங்குபடுதல். மணல்வார் புறவில் (மலைபடு. 48).

7. To form milk, as grain;
நென்மணி முதலியன பால்கட்டுதல். ஐவன வெண்ணெல் பால்வார்பு கெழீஇ (மலைபடு. 114).

8. To peel off;
உரிதல். பீலி வார்ந்து (அகநா. 69).--tr.

1. To comb, as hair;
மயிர் கோதுதல். வாருறு வணரைம்பால் (கலித். 58).

2. To know;
தெரிதல். (சது.)

vārtal
n. வாரு-.
Action of the index finger in playing a lute;
யாழிற் சுட்டு விரலாற் செய்யுந் தொழில். வார்தல் வடித்திடன் முதலா மெட்டிசைக்கரணமும் பயப்ப (திருவிளை. இசைவாது. 37). (சிலப். 7, பக். 204, உரை.)

DSAL


வார்தல் - ஒப்புமை - Similar