Tamil Dictionary 🔍

வாழ்தல்

vaalthal


இருத்தல் ; செழித்திருத்தல் ; மகிழ்தல் ; சுமங்கலியாக இருத்தல் ; விதிப்படி ஒழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமங்கலியாக இருத்தல். Colloq. 5. To live the life of a married woman; மகிழ்தல். செம்பொற் குன்றினைக்கண்டு வாழ்ந்து (திருவலவா. 61, 18). 4. To be happy; செழித்திருத்தல். வாழ்க வந்தணர் வானவ ரானினம் (தேவா. 1177, 1). 3. To flourish, prosper; சீவித்தல். வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை (குறள், 1124). 2. To live; இருத்தல். (W.) 1. To be, exist; விதிப்படி ஒழுகுதல். தந்திரத்து வாழ்து மென்பார் (ஆசாரக். 35). 6. To shape one's life according to a definite set of rules;

Tamil Lexicon


vāḻ-
4 v. intr. [T. K. M. Tu. vāḷu.]
1. To be, exist;
இருத்தல். (W.)

2. To live;
சீவித்தல். வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை (குறள், 1124).

3. To flourish, prosper;
செழித்திருத்தல். வாழ்க வந்தணர் வானவ ரானினம் (தேவா. 1177, 1).

4. To be happy;
மகிழ்தல். செம்பொற் குன்றினைக்கண்டு வாழ்ந்து (திருவலவா. 61, 18).

5. To live the life of a married woman;
சுமங்கலியாக இருத்தல். Colloq.

6. To shape one's life according to a definite set of rules;
விதிப்படி ஒழுகுதல். தந்திரத்து வாழ்து மென்பார் (ஆசாரக். 35).

DSAL


வாழ்தல் - ஒப்புமை - Similar