வார்த்தல்
vaarthal
ஊற்றுதல் ; உலோகத்தையுருக்கி அச்சில் ஊற்றி உருவஞ்செய்தல் ; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல் ; தோசை முதலியன சுடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊற்றுதல். கிண்ணத்தில் வார்த்தளிக்க (சிவரக. கணபதியு. 13). 1. To pour; உருக்கிவார்த்தல். 2. To cast, as metal in a mould; தோசை முதலிய பணியாரஞ் செய்தல். தோசை வார்த்தாள். 3. To prepare cakes from dough; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல். அம்மை வார்த்த மூஞ்சி. Colloq. To appear, as pock in small-pox;
Tamil Lexicon
vār-
11 v. tr. Caus. of வார்1.
1. To pour;
ஊற்றுதல். கிண்ணத்தில் வார்த்தளிக்க (சிவரக. கணபதியு. 13).
2. To cast, as metal in a mould;
உருக்கிவார்த்தல்.
3. To prepare cakes from dough;
தோசை முதலிய பணியாரஞ் செய்தல். தோசை வார்த்தாள்.
vār-
11 v. intr.
To appear, as pock in small-pox;
அம்மை நோயில் முத்து வெளிப்படுதல். அம்மை வார்த்த மூஞ்சி. Colloq.
DSAL