தவர்தல்
thavarthal
துளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளைத்தல். வண்குறிஞ்சியிசை தவருமாலோ. (திவ். திருவாய். 9, 9, 1). To bore a hole;
Tamil Lexicon
tavar-,
4 v. tr. cf. தமர்2.
To bore a hole;
துளைத்தல். வண்குறிஞ்சியிசை தவருமாலோ. (திவ். திருவாய். 9, 9, 1).
DSAL