வார்முதல்
vaarmuthal
உப்பளங்களிலிருந்து வாரியெடுக்கப்பட்ட உப்புக்குவியல். அளத்தில் வார் முதல் அதிகமில்லை. Heap of salt from salt-pans;
Tamil Lexicon
vār-mutal
n. வாரு-+.
Heap of salt from salt-pans;
உப்பளங்களிலிருந்து வாரியெடுக்கப்பட்ட உப்புக்குவியல். அளத்தில் வார் முதல் அதிகமில்லை.
DSAL