வளர்தல்
valarthal
பெரிதாதல் ; மிகுதல் ; நீளுதல் ; களித்தல் ; உறங்குதல் ; தங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிதாதல். வளர்வதன் பாத்தியுள் (குறள், 718). 1. To grow; கண்டுயிலுதல். ஆலிலையின் மேலன்று நீவளர்ந்தது (திவ். இயற்.1, 69). 5. To sleep; களித்தல். வேனல் வளரா மயில் (திணைமாலை. 111). 4. To rejoice; மிகுதியாதல். துன்பம் வளர வரும் (குறள், 1223). 3. To increase; to wax, as the moon; நீளுதல். 2. To lengthen, to be elongated; தங்குதல். திருவளர் தாமரை (திருக்கோ. 1). 6. To dwell, rest;
Tamil Lexicon
vaḷar-
4 v. intr. [K. baḷe, M. vaḷaruka.]
1. To grow;
பெரிதாதல். வளர்வதன் பாத்தியுள் (குறள், 718).
2. To lengthen, to be elongated;
நீளுதல்.
3. To increase; to wax, as the moon;
மிகுதியாதல். துன்பம் வளர வரும் (குறள், 1223).
4. To rejoice;
களித்தல். வேனல் வளரா மயில் (திணைமாலை. 111).
5. To sleep;
கண்டுயிலுதல். ஆலிலையின் மேலன்று நீவளர்ந்தது (திவ். இயற்.1, 69).
6. To dwell, rest;
தங்குதல். திருவளர் தாமரை (திருக்கோ. 1).
DSAL