வணர்தல்
vanarthal
வளைதல் ; மயிர் சுருண்டிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைதல். வணர்ந்தேந்து மருப்பின் (மலைபடு. 37). 1. To bend; மயிர்குழன்றிருத்தல். வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57). 2. To curl, as the hair;
Tamil Lexicon
vaṇar-
4 v. intr.
1. To bend;
வளைதல். வணர்ந்தேந்து மருப்பின் (மலைபடு. 37).
2. To curl, as the hair;
மயிர்குழன்றிருத்தல். வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57).
DSAL