Tamil Dictionary 🔍

பவர்தல்

pavarthal


நெருங்கியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கியிருத்தல், கடியமுலை நல்லார் பவரும் வடுகூர் (தேவா, 1007, 4) To crowd; to be dense;

Tamil Lexicon


pavar-, 4
n. பவர்-.
To crowd; to be dense;
நெருங்கியிருத்தல், கடியமுலை நல்லார் பவரும் வடுகூர் (தேவா, 1007, 4)

DSAL


பவர்தல் - ஒப்புமை - Similar