வாருதல்
vaaruthal
அள்ளுதல் ; கொள்ளுதல் ; தொகுத்தல் ; மிகுதியாகக் கொண்டுசெல்லுதல் ; கவர்தல் ; திருடுதல் ; தோண்டியெடுத்தல் ; கொழித்தல் ; மயிர்சீவுதல் ; அரித்தல் ; யாழ் நரம்பைத் தடவுதல் ; ஓலையை எழுதுதற்குரிய இதழாகச் செம்மைசெய்தல் ; பூசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொகுத்தல். கைவளம் வாரினை கொண்டு வரற்கு (பு.வெ, 9, 29). 3. To gather; பூசுதல். (நெடுநல். 110, உரை.) 13. To plaster, smear; ஒலையை எழுதுதற்குரிய இதழாகச் செம்மை செய்தல். 12. To trim, as a palmyra leaf to write on; யாழ்நரம்பைத் தடவுதல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). 11. To play upon, as the strings of a lute; மயிர் முதலியன சீவுதல். கோதி வாரி முடித்த பாரிய கொண்டை (அரிச். பு. இந்திர. 16). 10. To comb, as the hair; அரித்தல். வாராதட்ட வாடூன் புழுக்கல் (பெரும் பாண். 100). 9. To sift, as with a sieve or by immersing in water; அள்ளுதல். உறியொடு வாரி யுண்டு (கம்பரா. ஆற்றுப்.15). 1. To take by handfuls; to take in a sweep; to scoop; ஆவலோடு கொள்ளுதல். வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணில் (திவ். திருவாய். 9, 6, 10). 2. To take in or grasp with avidity; மிகுதியாகக்கொண்டு செல்லுதல். 4. To remove, carry off in great numbers, as plague, flood, etc.; கவர்தல். (திவா.) மாதர் வனைதுகில் வாரு நீரால் (கம்பரா. ஆற்றுப். 15). 5. To snatch away; திருடுதல். (யாழ். அக.) 6. To rob, steal; தோண்டி யெடுத்தல். வள்ளி வாரிய குழியின் (சீவக. 1565). 7. To dig and take up; கொழித்தல். (திவா.) 8. To winnow;
Tamil Lexicon
vāru-
5 v. tr. [K. bāru.]
1. To take by handfuls; to take in a sweep; to scoop;
அள்ளுதல். உறியொடு வாரி யுண்டு (கம்பரா. ஆற்றுப்.15).
2. To take in or grasp with avidity;
ஆவலோடு கொள்ளுதல். வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணில் (திவ். திருவாய். 9, 6, 10).
3. To gather;
தொகுத்தல். கைவளம் வாரினை கொண்டு வரற்கு (பு.வெ, 9, 29).
4. To remove, carry off in great numbers, as plague, flood, etc.;
மிகுதியாகக்கொண்டு செல்லுதல்.
5. To snatch away;
கவர்தல். (திவா.) மாதர் வனைதுகில் வாரு நீரால் (கம்பரா. ஆற்றுப். 15).
6. To rob, steal;
திருடுதல். (யாழ். அக.)
7. To dig and take up;
தோண்டி யெடுத்தல். வள்ளி வாரிய குழியின் (சீவக. 1565).
8. To winnow;
கொழித்தல். (திவா.)
9. To sift, as with a sieve or by immersing in water;
அரித்தல். வாராதட்ட வாடூன் புழுக்கல் (பெரும் பாண். 100).
10. To comb, as the hair;
மயிர் முதலியன சீவுதல். கோதி வாரி முடித்த பாரிய கொண்டை (அரிச். பு. இந்திர. 16).
11. To play upon, as the strings of a lute;
யாழ்நரம்பைத் தடவுதல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23).
12. To trim, as a palmyra leaf to write on;
ஒலையை எழுதுதற்குரிய இதழாகச் செம்மை செய்தல்.
13. To plaster, smear;
பூசுதல். (நெடுநல். 110, உரை.)
DSAL