வாரித்தல்
vaarithal
தடுத்தல் ; ஆணையிட்டுக் கூறுதல் ; நடத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணையிட்டுக் கூறுதல். (யாழ். அக.) 2. To asseverate, swear; தடுத்தல். (சூடா.) 1. To hinder, obstruct;
Tamil Lexicon
vāri-
11 v. tr. vr.
1. To hinder, obstruct;
தடுத்தல். (சூடா.)
2. To asseverate, swear;
ஆணையிட்டுக் கூறுதல். (யாழ். அக.)
3. To conduct, drive, as a horse;
நடத்துதல். பரிமா வாரித்த கோமான் (இறை. 13, உரை, பக். 91).
DSAL