Tamil Dictionary 🔍

வாய்தல்

vaaithal


காண்க : வாய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்தித்தல். கல்விவாயுமே (திவ். திருவாய். 1, 10, 11). 1. To succeed; to be gained; நிச்சயமாய் நிகழ்தல். வருதல் வாய்வது (முல்லை. 20). 2. To happen with certainty; to come true; மனநேர்தல். கொய்தழை கைபற்றிச் செய்ததும் வாயாளோ (பரிபா. 6, 66). 2. To consent to, agree to; பெறுதல். வாய்ந்த மேனியெரி வண்ணமே (தேவா. 582, 6.) 1. To obtain, realise, possess; . 6. See வாய்2-, 5, 6, 7.--tr. சிறத்தல். (W.) 5. To excel, surpass; நிறைதல். வாய்ந்த புகழ் மறைவளருந் தோணிபுரம் (தேவா.145, 3). 4. To be full; ஏற்றதாதல். வாய்ந்த மலையும் (குறள், 737). 3. To be fit or suitable; நுணுக்கம். (அக. நி.) Minuteness; வாசல். ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலும் (தேவா. 338, 7). Doorway, entrance;

Tamil Lexicon


s. a door-way, வாயில்.

J.P. Fabricius Dictionary


vāy-,
4 v. intr.
1. To succeed; to be gained;
சித்தித்தல். கல்விவாயுமே (திவ். திருவாய். 1, 10, 11).

2. To happen with certainty; to come true;
நிச்சயமாய் நிகழ்தல். வருதல் வாய்வது (முல்லை. 20).

3. To be fit or suitable;
ஏற்றதாதல். வாய்ந்த மலையும் (குறள், 737).

4. To be full;
நிறைதல். வாய்ந்த புகழ் மறைவளருந் தோணிபுரம் (தேவா.145, 3).

5. To excel, surpass;
சிறத்தல். (W.)

6. See வாய்2-, 5, 6, 7.--tr.
.

1. To obtain, realise, possess;
பெறுதல். வாய்ந்த மேனியெரி வண்ணமே (தேவா. 582, 6.)

2. To consent to, agree to;
மனநேர்தல். கொய்தழை கைபற்றிச் செய்ததும் வாயாளோ (பரிபா. 6, 66).

vāytal
n.வாய்1-.
Doorway, entrance;
வாசல். ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலும் (தேவா. 338, 7).

vāytal
n. ஆய்1-.
Minuteness;
நுணுக்கம். (அக. நி.)

DSAL


வாய்தல் - ஒப்புமை - Similar