Tamil Dictionary 🔍

வலை

valai


உயிர்களை அகப்படுத்துதற்குரிய கருவி ; சூழ்ச்சி ; யாகபத்தினி நெற்றியில் அணிந்து கொள்ளும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகபத்தினி நெற்றியிலணிந்துகொள்ளும் அணிவகை. அறம்புகழ்ந்த வலை சூடி . . . நிலைக்கோத்த நின்றுணைத் துணைவியர் (புறநா. 166). 3. Ornament worn on the forehead by the wife of the chief sacrificer; பிராணிகளை யகப்படுக்குங் கருவி. புலிகொண்மார் நிறுத்த வலையுள் (கலித். 65). 1. Net, trammel; சூழ்ச்சி. அகப்பட்டேன் . . . வாசுதேவன் வலையுளே (திவ். திருவாய். 5, 3, 6). 2. Trick, fraud;

Tamil Lexicon


s. a net. வலைகாரர், fishermen. வலைக் குணுக்கு, metal weights on the lower edge of a net. வலைபின்ன, to knit nets. வலைபோட, -வீச, -எறிய, to cast a net. வலைப்பட, to be taken in a net, to become captive. வலைப்பூச்சி, the spider. வலையன், (fem. வலைச்சி), a fisherman; 2. one of the tribe of people who use nets in the chase, when hunting beasts. வலையை மடிக்க, to gather the net, to fold it in. கரைவலை, a draw-net. வீச்சு வலை, வீசு வலை, a casting net.

J.P. Fabricius Dictionary


, [vlai] ''s.'' Net, trammel.--Of nets are கயி ற்றுவலை, large sea-nets; கரைவலை, a draw-net; வீச்சுவலை, casting net.

Miron Winslow


valai
n. வல1. [ T. M. vala, K. bale.]
1. Net, trammel;
பிராணிகளை யகப்படுக்குங் கருவி. புலிகொண்மார் நிறுத்த வலையுள் (கலித். 65).

2. Trick, fraud;
சூழ்ச்சி. அகப்பட்டேன் . . . வாசுதேவன் வலையுளே (திவ். திருவாய். 5, 3, 6).

3. Ornament worn on the forehead by the wife of the chief sacrificer;
யாகபத்தினி நெற்றியிலணிந்துகொள்ளும் அணிவகை. அறம்புகழ்ந்த வலை சூடி . . . நிலைக்கோத்த நின்றுணைத் துணைவியர் (புறநா. 166).

DSAL


வலை - ஒப்புமை - Similar