வாலை
vaalai
இளம்பருவத்திலுள்ள பூப்படையாத பெண் ; சத்திபேதங்களுள் ஒன்று ; செய்நீர் வடிக்கும் பாண்டம் ; தூய்மை ; பாதரசம் ; சித்திராநதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலப்பருவத்திலுள்ள் இருதுவாகாத பெண். 1. Girl who has not attained the age of puberty; சத்தி பேதங்களுளொன்று (சங். அக.) 2. A šakti; திராவகம் வடிக்கும் பாண்டம். மருந்து வாலையி லேறுகிறது. Still, alembic, retort; சித்திராநதி. (நாமதீப. 528.) The Cittira river, a tributary of the Tāmiraparuṇi; பாதரசம். (சங். அக.) 2. Mercury; சுத்தம். (யாழ். அக.) 1. Purity;
Tamil Lexicon
s. a still, திராவகம் வடிக்கும் பாத்திரம். வாலையிறக்க, to distil.
J.P. Fabricius Dictionary
, [vālai] ''s.'' A still, an alembic, திராவகம் வடிக்கும்பாத்திரம்.
Miron Winslow
vālai
n. bālā.
1. Girl who has not attained the age of puberty;
பாலப்பருவத்திலுள்ள் இருதுவாகாத பெண்.
2. A šakti;
சத்தி பேதங்களுளொன்று (சங். அக.)
vālai
n. cf. vālukā.
Still, alembic, retort;
திராவகம் வடிக்கும் பாண்டம். மருந்து வாலையி லேறுகிறது.
vālai
n. வால்1.
1. Purity;
சுத்தம். (யாழ். அக.)
2. Mercury;
பாதரசம். (சங். அக.)
vālai
n.
The Cittira river, a tributary of the Tāmiraparuṇi;
சித்திராநதி. (நாமதீப. 528.)
DSAL