வேலை
vaelai
தொழில் ; செயல் ; வேலைப்பாடு ; காண்க : வேலைத்திறன் ; உத்தியோகம் ; காலம் ; கடற்கரை ; கடல் ; அலை ; கானல் ; கரும்பு ; வெண்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைப்பாடு. இந்த நகையில் அமைந்த வேலை மிகவும் அருமையானது. 3. Workmanship; கரும்பு. (மலை.) 1. Sugarcane; வெண்காரம். (சங். அக.) 2. Borax; காரியம். என்ன வேலையாய் வந்தாய்? 2. Business, matter; தொழில். வேலை யுலகிற் பிறக்கும் வேலையொழிந்தோ மில்லை. (அஷ்டப். திருவரங்கக். 54). 1. Work, labour, task; கானல். வேலை யாத்திரை செல்யாறு (பரிபா. 19, 18). 5. Sandy tract; அலை. (பிங்.) வேலைப்புணரி (திவ். இயற். திருவிருத். 75). 4. Wave; கடல். (பிங்.) வேலை நஞ்சுண் மழைதரு கண்டண் (திருவாச. 6, 46). 3. Sea, ocean; கடற்கரை. (பிங்.) பௌவவேலை (கந்தபு. மேருப். 46). 2. Sea-shore; காலம். (பிங்.) மணந்தா ருயிருண்ணும் வேலை (குறள்,1221). 1. Time, limit of time; உத்தியோகம். உனக்கு எங்கே வேலை? 5. Situation, office; . 4. See வேலைத்திறன்.
Tamil Lexicon
s. sea, ocean, கடல்; 2. sea-shore; 3. opportunity, time, வேளை; 4. work, labour, தொழில்; 5. workmanship, வேலைப்பாடு; 6. the present time, நிகழ்காலம்; 7. boundary, எல்லை. ஒருவனிடத்தில் வேலை கொள்ள, -வாங்க, to inspect one's work, to look after a workman. ஒருவனை வேலைகொள்ள, to engage or employ a person for a work. எனக்கு வேலை போயிற்று, I lost my situation. வேலைக்காரன், வேலையாள், a servant, a workman. வேலைக்குப் போக, to go to one's work. வேலைக்கு வைக்க, to employ. வேலை செய்ய, to work, to serve. வேலைப்பாடு, workmanship. வேலைமனங் கெட்டவன், a loiterer. வேலையிற்றுயின்றோன், Vishnu as sleeping on the sea. (வேலையில்+துயின் றோன்) வேலைவைக்க, to cause one to work unnecessarily; 2. (prov.) to make appointments.
J.P. Fabricius Dictionary
veele வேலெ work, job, employment
David W. McAlpin
vēlai
n. [M. vēla, Tu. bēle.]
1. Work, labour, task;
தொழில். வேலை யுலகிற் பிறக்கும் வேலையொழிந்தோ மில்லை. (அஷ்டப். திருவரங்கக். 54).
2. Business, matter;
காரியம். என்ன வேலையாய் வந்தாய்?
3. Workmanship;
வேலைப்பாடு. இந்த நகையில் அமைந்த வேலை மிகவும் அருமையானது.
4. See வேலைத்திறன்.
.
5. Situation, office;
உத்தியோகம். உனக்கு எங்கே வேலை?
vēlai
n. vēlā.
1. Time, limit of time;
காலம். (பிங்.) மணந்தா ருயிருண்ணும் வேலை (குறள்,1221).
2. Sea-shore;
கடற்கரை. (பிங்.) பௌவவேலை (கந்தபு. மேருப். 46).
3. Sea, ocean;
கடல். (பிங்.) வேலை நஞ்சுண் மழைதரு கண்டண் (திருவாச. 6, 46).
4. Wave;
அலை. (பிங்.) வேலைப்புணரி (திவ். இயற். திருவிருத். 75).
5. Sandy tract;
கானல். வேலை யாத்திரை செல்யாறு (பரிபா. 19, 18).
vēlai
n.
1. Sugarcane;
கரும்பு. (மலை.)
2. Borax;
வெண்காரம். (சங். அக.)
DSAL