Tamil Dictionary 🔍

சவலை

savalai


மனக்குழப்பம் ; வருத்தம் ; காண்க : சவலைக்குழந்தை ; இளமை ; மின்னல் ; அடி குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு ; இசைப்பா வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவலைக்குழந்தை. சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ (திருவாச. 50, 5). 4. See குசைப்பாவசையுள் ஒன்று. (சிலப். 6, 35, உரை.) 3. A kind of musical composition; அடியளவு குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு. (வீரசோ. யாப். 24.) 2. Stanza of irregular feet; மின்னல். 1. Lightning; இளமை. (w.) 5. Tenderness, immaturity; தாய்ப்பாலில்லாத குழந்தையின் மெலிவு. சவலைமகவோ சிறிது மறிந்திடாதே (தண்டலை. சத. 97). 3. [T. tcavile.] Leanness of an infant not fed on mother's milk; வருத்தம். சவலை நோன்புழந்து (திருலிளை. பாண்டியன். 48) 2. Pain, distress; மனக்குழப்பம். சவலைக் கடலுளனாய் (திருவாச.11, 17). 1. Perplexity, confusion;

Tamil Lexicon


s. tenderness, thinness, lean ness, weakness, மெலிவு; 2. an infant, a sucking child grown lean by the mother being pregnant, சவலைப் பிள்ளை; 3. perplexity, மனக் குழப்பம்; 4. lightning, மின்னல்; 5. a kind of musical composition. சவலைக் கன்று, a young calf. சவலைக் கொட்டு, frequent loose motion of bowels in children. சவலை நெஞ்சம், -ப்புத்தி, a weak mind, indiscretion. சவலை போக, to grow lean from want of milk, சவலைபாய.

J.P. Fabricius Dictionary


, [cavalai] ''s.'' Tenderness, immaturity, weakness of an infant, puerility, jejune ness, simpleness, மெலிவு. 2. An infant, a child, பிள்ளை. ''(c.)'' 3. Lightning--as சபலை. 4. A kind of metre, as சவலைவெண்பா. W. p. 317. CHAPALA.

Miron Winslow


cavalai,
n. capala. [M. cavala.]
1. Perplexity, confusion;
மனக்குழப்பம். சவலைக் கடலுளனாய் (திருவாச.11, 17).

2. Pain, distress;
வருத்தம். சவலை நோன்புழந்து (திருலிளை. பாண்டியன். 48)

3. [T. tcavile.] Leanness of an infant not fed on mother's milk;
தாய்ப்பாலில்லாத குழந்தையின் மெலிவு. சவலைமகவோ சிறிது மறிந்திடாதே (தண்டலை. சத. 97).

4. See
சவலைக்குழந்தை. சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ (திருவாச. 50, 5).

5. Tenderness, immaturity;
இளமை. (w.)

cavalai,
n. capalā.
1. Lightning;
மின்னல்.

2. Stanza of irregular feet;
அடியளவு குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு. (வீரசோ. யாப். 24.)

3. A kind of musical composition;
குசைப்பாவசையுள் ஒன்று. (சிலப். 6, 35, உரை.)

DSAL


சவலை - ஒப்புமை - Similar