Tamil Dictionary 🔍

வழலை

valalai


புண்ணினின்று வடியும் நீர் ; பாம்பு வகை ; ஓர் உப்புவகை ; சலவைக்கட்டி ; கோழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகையுப்பு. (மூ. அ.) 2. A kind of salt; கோழை. (சது.) 5. Phlegm; ஒருவகைப் பாம்பு. (சீவரட். 344.) 1. Ground snake, Lycodontidae; சவுக்காரம். (பதார்த்த. 1106.) 3. Soap; புண்ணினின்று வடியும் ஊனீர். புண்வழலை வடியும் பெரிய தலை (புறநா. 22, உரை). 4. Exudation from a sore;

Tamil Lexicon


s. a kind of snake, வழலைப்பாம்பு; 2. phlegm. கோழை; 3. soap, சவுக் காரம்; 4. a kind of salt, வழலையுப்பு.

J.P. Fabricius Dictionary


, [vẕlai] ''s.'' A kind of snake, வழலைப் பாம்பு. 2. Phlegm, கோழை. (சது.) 3. Soap, சவுக்காரம். 4. A kind of salt, வழலையுப்பு. ''(R.)''

Miron Winslow


vaḻalai
n. perh. வழுவு-.
1. Ground snake, Lycodontidae;
ஒருவகைப் பாம்பு. (சீவரட். 344.)

2. A kind of salt;
ஒருவகையுப்பு. (மூ. அ.)

3. Soap;
சவுக்காரம். (பதார்த்த. 1106.)

4. Exudation from a sore;
புண்ணினின்று வடியும் ஊனீர். புண்வழலை வடியும் பெரிய தலை (புறநா. 22, உரை).

5. Phlegm;
கோழை. (சது.)

DSAL


வழலை - ஒப்புமை - Similar