Tamil Dictionary 🔍

தவலை

thavalai


அகன்ற வாயுடைய பாத்திரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகன்றவாயுடைய பாத்திரவகை. Metallic pot with a wide mouth;

Tamil Lexicon


தபலை, s. a kind of brass vessel, a chaldron.

J.P. Fabricius Dictionary


தபலை.

Na Kadirvelu Pillai Dictionary


[tvlai ] --தபலை, ''s.'' (''Tel.'' தவஎல.) A kind of brass pot, பித்தளைப்பாத்திரம். ''(c.)''

Miron Winslow


tavalai,
n. [T. tapela, K. tapalē, M. tavala.]
Metallic pot with a wide mouth;
அகன்றவாயுடைய பாத்திரவகை.

DSAL


தவலை - ஒப்புமை - Similar