Tamil Dictionary 🔍

வலசை

valasai


இடம்விட்டு இடம் குடிபெயர்கை ; கூட்டம் ; வடுகச்சாதியார் ; வரிச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வடுகசாதியினர். Loc. The Balija caste; உட்கிடைக்கிராமம். Loc. Hamlet; வரிச்சல். மூங்கில் வலசைகள் 25 விழுக்காடு சுமை கட்டி (மதி.க. ii, 173). Lath; வேற்றுநாட்டுக்குக் குடியோடுகை. திவ்யதேசத் தெம்பெருமான்களும் நம்மாழ்வாரும் அங்கே வலசையாக வெழுந்தருள (யதீந்த்ரப். 12). 1. Emigration; flight from home; கூட்டம். (யாழ். அக.) 2. Crowd;

Tamil Lexicon


s. (Tel.) flying or removing from home for fear of a hostile army. வலசைவாங்கிப்போக, to fly from home for fear of a hostile enemy.

J.P. Fabricius Dictionary


, [vlcai] ''s. [Tel.]'' Flying for fear, remov ing hastily, குடியோடுதல்.''(c.)'' வலசைவாங்கிப்போகிறது. Flying from home for fear of an enemy.

Miron Winslow


valacai
n. [T. valasa, K. valase.]
1. Emigration; flight from home;
வேற்றுநாட்டுக்குக் குடியோடுகை. திவ்யதேசத் தெம்பெருமான்களும் நம்மாழ்வாரும் அங்கே வலசையாக வெழுந்தருள (யதீந்த்ரப். 12).

2. Crowd;
கூட்டம். (யாழ். அக.)

valacai
n. T. balije.
The Balija caste;
ஒரு வடுகசாதியினர். Loc.

valacai
n.
Hamlet;
உட்கிடைக்கிராமம். Loc.

valacai
n. cf. வரிச்சல்.
Lath;
வரிச்சல். மூங்கில் வலசைகள் 25 விழுக்காடு சுமை கட்டி (மதி.க. ii, 173).

DSAL


வலசை - ஒப்புமை - Similar