வசலை
vasalai
பசளைக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பசளை. 2. வசளை மென்கொடி வாடிய தன்ன (கந்தபு. இரணியன். யுத். 56). Purslane .
Tamil Lexicon
வசளை, s. a creeper, see பசளை.
J.P. Fabricius Dictionary
ஒருகொடி, பசலை.
Na Kadirvelu Pillai Dictionary
[vclai ] --வசளை, ''s.'' A creeper, as பசளை.
Miron Winslow
vacalai
n. cf. வயலை. [T. batsṭsali.]
Purslane .
See பசளை. 2. வசளை மென்கொடி வாடிய தன்ன (கந்தபு. இரணியன். யுத். 56).
DSAL