வயலை
vayalai
பசலைக்கொடி ; வெளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசலைக்கொடி. மனைநடு வயலை வேழஞ் சுற்றும் (ஐங்குறு. 11). Purslane, Portulaca quadrifida; வெளி. (தஞ்சைவா. 333, உரை.) Open space; plain;
Tamil Lexicon
vayalai
n. [T. baṭṭali K. bayalu.]
Purslane, Portulaca quadrifida;
பசலைக்கொடி. மனைநடு வயலை வேழஞ் சுற்றும் (ஐங்குறு. 11).
vayalai
n. வயல். [T. bailu K. bayalu.]
Open space; plain;
வெளி. (தஞ்சைவா. 333, உரை.)
DSAL