Tamil Dictionary 🔍

வலவை

valavai


விநாயகன் தேவி ; திறமை ; வல்லவன்(ள்) ; காளி ; இடாகினி ; வஞ்சகப்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வல்லவ-ன்-ள். வலவைப் பார்ப்பான் (சிலப். 23, 61). (பிங்.) 2. Powerful, capable person; வல்லபம். (சிலப். 5, 74, உரை.) 1. Ability, skill; விநாயகன்றேவி. வலவை கேள்வனும் (உபதேசகா. சிவவிரத. 192). Wife of Gaṇēša; காளி. (பிங்.) 3. Kāḷī; வஞ்சப்பெண். (பிங்.) 2. Deceitful woman; இடாகினி. (பிங்.) 4. A female attendant on Kāḷī; நாணிலாதவ-ன்-ள். வலவைகளல்லாதார் (நாலடி, 268). மாதர்க் கோலத்து வலவையினுரைக்கும் (சிலப். 5, 74). 1. Shameless person;

Tamil Lexicon


, ''s.'' As இடாகினி. 2. An epi thet of Kali, காளி. 3. A strong woman. வல்லவள். 4. A strong man, வல்லவன். 5. A female attendant, ''especially'' on Cali, காளியேவற்பெண். (சது.)

Miron Winslow


valavai
n. Vallabhā.
Wife of Gaṇēša;
விநாயகன்றேவி. வலவை கேள்வனும் (உபதேசகா. சிவவிரத. 192).

valavai
n. வல்1.
1. Ability, skill;
வல்லபம். (சிலப். 5, 74, உரை.)

2. Powerful, capable person;
வல்லவ-ன்-ள். வலவைப் பார்ப்பான் (சிலப். 23, 61). (பிங்.)

3. Kāḷī;
காளி. (பிங்.)

4. A female attendant on Kāḷī;
இடாகினி. (பிங்.)

valavai
n. perh. வல1.
1. Shameless person;
நாணிலாதவ-ன்-ள். வலவைகளல்லாதார் (நாலடி, 268). மாதர்க் கோலத்து வலவையினுரைக்கும் (சிலப். 5, 74).

2. Deceitful woman;
வஞ்சப்பெண். (பிங்.)

DSAL


வலவை - ஒப்புமை - Similar