Tamil Dictionary 🔍

விலை

vilai


விற்பனைத்தொகை ; விற்கை ; மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விற்கை. (சூடா.) 1. Selling, sale; கிரயத்தொகை. யாரும் விலைப்பொருட்டா லூன்றருவாரில் (குறள், 256). 2. Price, cost; value in exchange; மதிப்பு. விலையுடைக் கூறை போர்க்கு மொற்றர் (தேவா. 1082, 9). 3. Value;

Tamil Lexicon


s. price, value, கிரயம்; 2. selling, sale, விற்கை. கேட்கிற விலை, the price asked or offered. விலை குறிக்க, -இட, -கட்ட, to set a price. விலை கேட்க, to ask or offer a price. விலைக்கிரயம், the price. விலைக்கிராக்கி, dear price. விலைக்குக் கொடுக்க, to sell. விலைஞர், those of the chetty caste, merchants. விலை தீர்க்க, to settle the price. விலை பேச, to bargain for a commodity. விலைபொருந்த, -மேவ, -இணங்க, to agree about the price. விலைமகள், a prostitute. விலை மதிக்க, to estimate the price of an article. விலைமலிவு, cheapness. விலையாக, -போக, -ப்பட்டுப்போக, to go off by sale, to be sold. விலையுணி, one sold for debt; 2. one whose property is all sold for debt; 3. a slave re-sold. விலையேறப் பெற்றது, that which is precious.

J.P. Fabricius Dictionary


vele வெலெ price

David W. McAlpin


vilai
n. வில்-. [T. vela, K. bele, M. vila.]
1. Selling, sale;
விற்கை. (சூடா.)

2. Price, cost; value in exchange;
கிரயத்தொகை. யாரும் விலைப்பொருட்டா லூன்றருவாரில் (குறள், 256).

3. Value;
மதிப்பு. விலையுடைக் கூறை போர்க்கு மொற்றர் (தேவா. 1082, 9).

DSAL


விலை - ஒப்புமை - Similar