வர
vara
அசைச்சொல் ; வரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைச்சொல். தழங்குமருவி என்னும் பாட்டுத்தொட்டு இதன்காறும்வர இப்பாட் டொன்பதும் (திருக்கோ.135, உரை). அஞ்சிறைமடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர (ஈடு, 2, 1, ப்ர) -prep An expletive; வரை. பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர (ஈடு, 3, 6, ப்ர). Till;
Tamil Lexicon
vara
வா-. part.
An expletive;
அசைச்சொல். தழங்குமருவி என்னும் பாட்டுத்தொட்டு இதன்காறும்வர இப்பாட் டொன்பதும் (திருக்கோ.135, உரை). அஞ்சிறைமடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர (ஈடு, 2, 1, ப்ர) -prep
Till;
வரை. பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர (ஈடு, 3, 6, ப்ர).
DSAL