Tamil Dictionary 🔍

வேர்

vaer


மரஞ்செடி கொடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்வதும் அவை உணவேற்க உதவுவதுமான அடிப்பகுதி ; மரவேர் ; மூங்கில் ; திப்பிலிவேர் ; வேர்போன்றது ; அடிப்படை ; காரணம் ; வியர்வை ; சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திப்பலிவேர். (தைலவ.) 3. Root of long pepper; See குறுவேர்1. வேர்சூடு மலர்கள் மண்பற்றுக் கழற்றாதாப்போலே (ஸ்ரீவசன. 169). 2. Black cuscuss grass. மரஞ்செடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்து அவை உணவேற்க வுதவுவதான அடிப்பகுதி. (சூடா.) 1. Root; வேர்போன்றது. அலகை யன்ன வெள்வேர்ப் பில க் கலவ மஞ்ஞை (மலைபடு, 234). 4. Anything root-like; மூங்கில். வேர் என்று மூங்கிலுக்குப் பேராய் (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 360). Bamboo; காரணம். வேரறு . . . வடிவாகி (ஞானவா. வைராக். 76). 6. Cause; வேர்வை. வேரொடு நனைந்து (பொருந. 80). 1. Perspiration; கோபம். (W.) 2. Anger; அடிப்படை. 5. Foundation;

Tamil Lexicon


s. the root of a tree or plant, மூலம்; 2. foundation, cause, காரணம்; 3. sweat, வேர்வை; 4. anger, கோபம். வேரிலே பிடிக்க, to lay hold of the original cause of a thing. வேரோடு பிடுங்க, to take out with the root. வேர் களைந்தது, it was rooted out. வேர்க் கடலை, groundnut of the West Indies. வேர்க்குச்சு, a weaver's brush made of grass-roots. வேர்க்குரு, prickly heat, desudation. வேர்க்குறி, an indication of wrath. வேர்க்கொம்பு, green ginger, இஞ்சி; 2. dry ginger, சுக்கு. வேர்பற்ற, -ஊன்ற, -ஊன்றிப்போக, - கொள்ள, to take root. உச்சி வேர், ஆணிவேர், the tap-root. சல்லி வேர், small roots. பக்க வேர், the side-root. மருந்துவேர், a medicinal root.

J.P. Fabricius Dictionary


veeru வேரு root (of plants)

David W. McAlpin


vēr
n. [K. bēru.]
1. Root;
மரஞ்செடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்து அவை உணவேற்க வுதவுவதான அடிப்பகுதி. (சூடா.)

2. Black cuscuss grass.
See குறுவேர்1. வேர்சூடு மலர்கள் மண்பற்றுக் கழற்றாதாப்போலே (ஸ்ரீவசன. 169).

3. Root of long pepper;
திப்பலிவேர். (தைலவ.)

4. Anything root-like;
வேர்போன்றது. அலகை யன்ன வெள்வேர்ப் பில¦க் கலவ மஞ்ஞை (மலைபடு, 234).

5. Foundation;
அடிப்படை.

6. Cause;
காரணம். வேரறு . . . வடிவாகி (ஞானவா. வைராக். 76).

vēr
n. வேர்-.
1. Perspiration;
வேர்வை. வேரொடு நனைந்து (பொருந. 80).

2. Anger;
கோபம். (W.)

vēr
n. cf. வேரல்.
Bamboo;
மூங்கில். வேர் என்று மூங்கிலுக்குப் பேராய் (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 360).

DSAL


வேர் - ஒப்புமை - Similar