வரி
vari
கோடு ; தொய்யில் முதலிய வரி ; கைரேகை ; ஒழுங்குநிரை ; எழுத்து ; புள்ளி ; தேமல் ; வண்டு ; கடல் ; கட்டு ; பல தெருக்கள் கூடுமிடம் ; வழி ; இசை ; இசைப்பாட்டு ; கூத்துவகை ; கடைச்சங்கத்து நூல்களுள் ஒன்று ; உயர்ச்சி ; நீளம் ; குடியிறை ; தீ ; நிறம் ; அழகு ; வடிவு ; நெல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழி. (உரி. நி.) 12. Way; இசை. (நாமதீப. 678.) 13. Music; இசைப்பாட்டு. வரிநவில் கொள்கை (சிலப். 13, 38). 14. Tune; melody; . 15. (Nāṭya.) See வரிக்கூத்து. கண்கூடு வரியும் (சிலப். 3, 14). கடைச்சங்கத்து நூல்களுள் ஒன்று. (இறை. 1, பக். 5.) 16. A poem of the last šaṅgam; உயர்ச்சி. (பிங்.) 17. Loftiness; நீளம். (சூடா.) 18. Lenth; குடியிறை. (பிங்.) Impost, tax, toll, duty; contribution; தீ. (அக. நி.) 1. Fire; நிறம். வரியணிசுடர் வான்பொய்கை (பட்டினப். 38). 2. Colour; கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு.கண் (சீவக.1702). 1. cf. valī. Line, as on shells; streaks, as in timber; stripe; தொய்யில் முதலிய இரேகை. மணிவரி தைஇயும் (காலித். 76). 2. Ornamental marks on the breast; கையிரேகை. (பிங்). 3. (Palmistry.) Lines at the joint of fingers or on the palm of hand; ஒழுங்கு நிரை. குருகினெடு வரி பொற்ப (பதிற்றுப். 83, 2). 4. Course, as of bricks; line, as of writing; series, as of letters; orderly line, as of ducks in flight; row; எழுத்து. (நமதீப. 673). 5. Letter; புள்ளி. வரிநுதற்பொருதொழி நாகம் ( நெடுநல். 117). 6. Dot; தேமல். பொன்னவி ரேய்க்கு மவ்வரி (கலித். 22). 7. Spreading spots on the skin; வண்டு. (திவா). 8. Beetle; கடல். (பிங்.) 9. Sea; கட்டு. வரிச்சிலை யாற் றந்த வளம் (பு. வெ. 1, 16). 10. Tie, bandage; பலதெருக்கூடுமிடம். (பிங்.) 11. Junction of streets; அழகு. வரிவளை (பு. வெ. 11, 12). 3. Beauty; வடிவு. (அக. நி.) 4. Form, shape; நெல். (பிங்.) எடுத்துவரி முறத்தினிலிட்டு (தனிப்பா. i, 354, 41). Paddy; கூத்திற்குரிய வெண்டுறைப்பாட்டு ளொருவகை. (யாப் .வி. பக். 538.) A kind of musical composition, pertaining to dance;
Tamil Lexicon
s. a line, கோடு; 2. tribute, tax, duty, குடியிறை; 3. a spot in the face etc. தேமல்; 4. a letter, a line of writing; 5. a beetle, வண்டு; 6. a road, வழி; 7. a melody in general, இசைப் பாட்டு; 8. the lines in the palm of the hand, விரலிறை; 9. length, distance; 1. rice in the husk, நெல். வரிக் கடை, a chafer, வண்டு. வரிக்குதிரை, the zebra. வரிச்சந்தி, a quadrivium, a cross-way. வரிதண்ட, to gather a tax. வரி பிளந்தெழுத, to interline. வரிப்புலி, a striped tiger. வரியச்சு, black lines laid under paper to guide in writing. வரிவரியாயிருக்க, to be striated. வரி வாங்க, as வரி தண்ட. வரி வைக்க, -போட, to impose a tax, to subscribe to a collection. இரட்டை வரி, a double line. ஒற்றை வரி, a single line. சனவரி, தலைவரி, a poll-tax. முகட்டு வரி, வீட்டு-, a house-tax.
J.P. Fabricius Dictionary
1. vari வரி 2. laynu லய்னு 1. tax 2. line
David W. McAlpin
, [vri] ''s.'' A line; a streak, வரை. 2. The streak on shells grained streaks in timber, சங்குவரி. 3. Tribute, impost, toll, tax, duty, குடியிறை. 4. A letter, a line of writing, எழுத்து. 5. A course, as of stones of bricks, கல்வரி. ''(Beschi.)'' 6. A dot; spots on, the face, &c., தேமல். 7. Length, distance, நீளம். 8. Rice in the husk, நெல். 9. A beetle, வண்டு. 1. A road, வழி. 11. A melody in general. இசைப்பாட்டு. 12. The lines in the palm of the hand, விரலிறை. அதுவரிவரியாயிருக்கிறது. It is striated. ஒற்றைவரி. A single line.
Miron Winslow
vari
n. [T. vaṟi, K. bare, M. vare.]
1. cf. valī. Line, as on shells; streaks, as in timber; stripe;
கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு.கண் (சீவக.1702).
2. Ornamental marks on the breast;
தொய்யில் முதலிய இரேகை. மணிவரி தைஇயும் (காலித். 76).
3. (Palmistry.) Lines at the joint of fingers or on the palm of hand;
கையிரேகை. (பிங்).
4. Course, as of bricks; line, as of writing; series, as of letters; orderly line, as of ducks in flight; row;
ஒழுங்கு நிரை. குருகினெடு வரி பொற்ப (பதிற்றுப். 83, 2).
5. Letter;
எழுத்து. (நமதீப. 673).
6. Dot;
புள்ளி. வரிநுதற்பொருதொழி நாகம் ( நெடுநல். 117).
7. Spreading spots on the skin;
தேமல். பொன்னவி ரேய்க்கு மவ்வரி (கலித். 22).
8. Beetle;
வண்டு. (திவா).
9. Sea;
கடல். (பிங்.)
10. Tie, bandage;
கட்டு. வரிச்சிலை யாற் றந்த வளம் (பு. வெ. 1, 16).
11. Junction of streets;
பலதெருக்கூடுமிடம். (பிங்.)
12. Way;
வழி. (உரி. நி.)
13. Music;
இசை. (நாமதீப. 678.)
14. Tune; melody;
இசைப்பாட்டு. வரிநவில் கொள்கை (சிலப். 13, 38).
15. (Nāṭya.) See வரிக்கூத்து. கண்கூடு வரியும் (சிலப். 3, 14).
.
16. A poem of the last šaṅgam;
கடைச்சங்கத்து நூல்களுள் ஒன்று. (இறை. 1, பக். 5.)
17. Loftiness;
உயர்ச்சி. (பிங்.)
18. Lenth;
நீளம். (சூடா.)
vari
n. bali.
Impost, tax, toll, duty; contribution;
குடியிறை. (பிங்.)
vari
n. prob. அரி7.
1. Fire;
தீ. (அக. நி.)
2. Colour;
நிறம். வரியணிசுடர் வான்பொய்கை (பட்டினப். 38).
3. Beauty;
அழகு. வரிவளை (பு. வெ. 11, 12).
4. Form, shape;
வடிவு. (அக. நி.)
vari
n. அரி2. cf. vrīhi.
Paddy;
நெல். (பிங்.) எடுத்துவரி முறத்தினிலிட்டு (தனிப்பா. i, 354, 41).
vari
n. (Pros.)
A kind of musical composition, pertaining to dance;
கூத்திற்குரிய வெண்டுறைப்பாட்டு ளொருவகை. (யாப் .வி. பக். 538.)
DSAL