வரை
varai
மலை ; மலையுச்சி ; பக்கமலை ; உயர்ந்த மலை ; கல் ; சிறுவரம்பு ; நீர்க்கரை ; எல்லை ; அளவு ; விரலிறை அளவு ; கோடு ; எழுத்து ; ஏற்றத்தாழ்வு நோக்குகை ; முத்துக்குற்றத்துள் ஒன்று ; மூங்கில் ; காலம் ; இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரலிறையளவு. Loc, 14. Measure of the distance between the joints of the forefingers; முத்துக்குற்றத் தொன்று. (S. I. I. ii, 78.) 4. A defect in pearls; இடம். மலைவரை மாலை (பரிபா. 10, 1). 16. Place; . 17. See வரைவு, 5. (W.)--adv. . See வரைக்கும். காலம். சிறு வரை (பு. வெ. 12, பெண்பாற். 17) 15. Time; எழுத்து. (பிங்.) 3. Letter; இரேகை. (சூடா). 2. Line as in palm of hand or on the fingers; wrinkle, as on the body; கோடு. 1. Line; அளவு. உளவரை (குறள், 480). 13. Measure; extent; எல்லை. வளவரை (குறள், 480). 12. Limit, boundary; நீர்க்கரை. (சூடா.) 11. Bank, shore; சிறுவரம்பு. (W.) 10. Small ridge, as of a paddy field; கல். வரையம்பு காயெரிமாரிகளாய் (திருநூற். 34). 9. Stone; பக்கமலை. வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக். 42). 8. Side-hill; slope of a hill; மலைச்சிகரம். மந்திவரைவரை பாய (பரிபா. 15, 39). 7. Mountain top, peak; மலை. பனிபடு நெடுவரை (புறநா. 6). 6. Mountain; மூங்கில். மால்வரை நிவந்த வெற்பின் (திருமுரு. 12). 5. Bamboo;
Tamil Lexicon
s. measure, limit, a continuance of time, அளவு; 2. a hill, a mountain, மலை; 3. a shore, a bank, கரை; 4. lines
J.P. Fabricius Dictionary
vare வரெ 1. measure, limit [2. up to, until (post. + nom.)]
David W. McAlpin
, [vrai] ''s.'' Measure, limit, அளவு. 2. A hill or mountain, மலை. 3. A shore, bank, margin, கரை. 4. A small ridge, as சிறுவ ரம்பு. 5. The lines in the finger, விரலிறை. 6. The bambû, மூங்கில். (சது.) 7. A fur row of the forehead, a wrinkle in the face, வரி. 8. Marriage, விவாகம். அதுவரையிற்போ. Go as far as that [place]. நாளதுவரைக்கும். Up to the present time.
Miron Winslow
varai
வரை-. n. [T. vara M. varu K. bare.]
1. Line;
கோடு.
2. Line as in palm of hand or on the fingers; wrinkle, as on the body;
இரேகை. (சூடா).
3. Letter;
எழுத்து. (பிங்.)
4. A defect in pearls;
முத்துக்குற்றத் தொன்று. (S. I. I. ii, 78.)
5. Bamboo;
மூங்கில். மால்வரை நிவந்த வெற்பின் (திருமுரு. 12).
6. Mountain;
மலை. பனிபடு நெடுவரை (புறநா. 6).
7. Mountain top, peak;
மலைச்சிகரம். மந்திவரைவரை பாய (பரிபா. 15, 39).
8. Side-hill; slope of a hill;
பக்கமலை. வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக். 42).
9. Stone;
கல். வரையம்பு காயெரிமாரிகளாய் (திருநூற். 34).
10. Small ridge, as of a paddy field;
சிறுவரம்பு. (W.)
11. Bank, shore;
நீர்க்கரை. (சூடா.)
12. Limit, boundary;
எல்லை. வளவரை (குறள், 480).
13. Measure; extent;
அளவு. உளவரை (குறள், 480).
14. Measure of the distance between the joints of the forefingers;
விரலிறையளவு. Loc,
15. Time;
காலம். சிறு வரை (பு. வெ. 12, பெண்பாற். 17)
16. Place;
இடம். மலைவரை மாலை (பரிபா. 10, 1).
17. See வரைவு, 5. (W.)--adv.
.
See வரைக்கும்.
.
DSAL