Tamil Dictionary 🔍

வீரி

veeri


வீரமுடையவள் ; காளி ; துர்க்கை ; ஓர் ஊர்த்தேவதை ; காண்க : அரிவாள்முனைப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அரி வாண்மணைப்பூண்டு. 5. Sickle-leaf. வீரமுள்ளவள். 1. Heroic woman; காளி. (சூடா.) 2. Kāḷī; துர்க்கை. வேலார்கை வீரியைமுன் படைத்தார்போலும் (தேவா. 597, 6). 3. Durgā; ஒரு கிராமதேவதை. 4. A village goddess;

Tamil Lexicon


vīri
n. வீரம்1.
1. Heroic woman;
வீரமுள்ளவள்.

2. Kāḷī;
காளி. (சூடா.)

3. Durgā;
துர்க்கை. வேலார்கை வீரியைமுன் படைத்தார்போலும் (தேவா. 597, 6).

4. A village goddess;
ஒரு கிராமதேவதை.

5. Sickle-leaf.
See அரி வாண்மணைப்பூண்டு.

DSAL


வீரி - ஒப்புமை - Similar