விரை
virai
நறுமணம் ; கோட்டம் ; துருக்கம் , தகரம் , அகில் , சந்தனம் என்னும் ஐவகை மணப்பண்டம் ; நறும்புகை ; கலவைச்சாந்து ; பூந்தேன் ; மலர் விதை ; அண்டபீசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்டபீசம். 2. Testicle; வாசனை. (சூடா.) விரைசெறி கமலப்போதில் வீற்றிருந் தருளஞ்செல்வன் (கந்தபு. திருவை. 100). 1. Odour, fragrance; கோட்டம் துருக்கம் தகரம் அதில் சந்தனம் என்ற ஐவகை வாசனைப்பண்டம். பத்துத் துவரினு மைந்து விரையிலும் (சிலப். 6, 79). 2. [T. viri.] Perfumes, five in number, viz., kōṭṭam, turukkam, takaram, akil, cantaṉam; நறும்புகை. (சூடா.) 3. Incense; கலவைச்சாந்து. (சூடா.) 4. Sandal mixed with perfumes; பூந்தேன். விரைததும்பு பூம்பிண்டி (சீவக. 1467). 5. Honey of flowers; மலர். விரையுறுகடியின் (ஞானா. 57, 43). 6. Flower, blossom; விதை. விரை வித்தாமலே விளையும் (வரத. பாகவத. நாரசிங்க. 105). Seed, as of plants;
Tamil Lexicon
s. seed of plant, விதை; 2. testicles, பிடுக்கு; 3. semen virile. விந்து; 4. fragrance, வாசனை; 5. ground or powdered sandal, சாந்து, For compounds see also விதை. விரைதட்ட, -அடிக்க, to geld bulls, rams etc., by compression. விரை வித்துக்கள், different kind of seeds. விரையெடுக்க, -வாங்க, to geld.
J.P. Fabricius Dictionary
virai
n. prob. விரை1-.
1. Odour, fragrance;
வாசனை. (சூடா.) விரைசெறி கமலப்போதில் வீற்றிருந் தருளஞ்செல்வன் (கந்தபு. திருவை. 100).
2. [T. viri.] Perfumes, five in number, viz., kōṭṭam, turukkam, takaram, akil, cantaṉam;
கோட்டம் துருக்கம் தகரம் அதில் சந்தனம் என்ற ஐவகை வாசனைப்பண்டம். பத்துத் துவரினு மைந்து விரையிலும் (சிலப். 6, 79).
3. Incense;
நறும்புகை. (சூடா.)
4. Sandal mixed with perfumes;
கலவைச்சாந்து. (சூடா.)
5. Honey of flowers;
பூந்தேன். விரைததும்பு பூம்பிண்டி (சீவக. 1467).
6. Flower, blossom;
மலர். விரையுறுகடியின் (ஞானா. 57, 43).
virai
n. விதை1. [M. vira.]
Seed, as of plants;
விதை. விரை வித்தாமலே விளையும் (வரத. பாகவத. நாரசிங்க. 105).
2. Testicle;
அண்டபீசம்.
DSAL